ரஜினிகாந்த் உடல்நிலை: மருத்துவமனை அறிக்கை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படப்பிடிப்பு முடிந்து அக்டோபர் பத்தாம் தேதிக்கு ரிலீஸ் ஆக தயாராக உள்ளது. ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் ராஜா இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்...
