மற்றவர்களை விமர்சிக்க சிவாஜி பெயரை பயன்படுத்த வேண்டாம்: ராம்குமார் அறிக்கை
சிவாஜி மூத்த மகன் ராம்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இரா. முத்தரசன் பிரதமர் மோடியை விமர்சிக்கும் சாக்கில், எங்கள் தந்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரை தேவையின்றி இழுத்திருக்கிறார்....
