’பாகுபலி’ இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா .
’பாகுபலி’ பட இயக்குனர் எஸ்.எஸ். ராஜ மவுலி மற்றும் அவரது குடும்பத் தினருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ராஜமவுலி இணைய தள பக்கத்தில்,’ சில நாட்களுக்கு முன்பு எனக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும்...
