Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

க/பெ ரணசிங்கம் இயக்குனருக்கு தயாரிப்பாளர் கார் பரிசு

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கே,ஜேஆர் ஸ்டுடியோஸ் கே.ஜே.ராஜேஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியானது க/பெ ரணசிங்கம் திரைப் படம்.


இப்படம் மக்களின் ஏகோபித்த ஆதரவினால் பெருவெற்றி பெற்றது. அதன் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக தயாரிப்பாளர் ஜே,ஜே. ராஜேஷ் அத்திரைப்பட இயக்குனர் பெ.விருமாண் டிக்கு மாருதி எக்ஸெல் காரை பரிசாக அளித்தார்

அந்த காரை அவர் நேராக ஓட்டிச் சென்று தனது குடும்பத்தாரிடம் காட்டி மகிழ்ந்தார்.

 

Related posts

திருப்பதியில் ஆதி புருஷ்’ பட பிரத்யேக முன்னோட்டம்

Jai Chandran

அருள்நிதி நடிக்கும் டி.மாண்டி காலனி 2ம் பாகம்

Jai Chandran

ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணைந்து நடிக்கும் “13”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend