Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முத்துக்காளை இளங்கலை தமிழ் இலக்கியத்தில் தேர்ச்சி

6’ம் ஆண்டாக “குடியில்லா தீபாவளியை” கொண்டாடுகிறார் காமெடி நடிகர் முத்துக்காளை!

காமெடி நடிகர் முத்துக்காளை இளங்கலை தமிழ் இலக்கியம் (B.Lit) இரண்டாம் ஆண்டு தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெற்று, ஆல் பாஸ் ஆகியுள்ளார்!

‘ஆல்கஹால் அனானிமஸ்’ என்ற ‘ஏஏ’ அமைப்பில் இணைந்து, கடந்த 5′ வருடங்களாக குடி பழக்கத்தை விட்டு விட்டு, குடியில்லாத வாழ்க்கையை மகிழ்சியாக 6’ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார் முத்துக்காளை!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே பி.ஏ வரலாறு படித்து, இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பிறகு, எம்.ஏ தமிழ் படித்து, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, இரண்டு பட்டங்கள் பெற்ற நிலையில், தொடர்ந்து படித்து வருகிறார்!

இளமையில் வறுமையின் காரண மாக படிக்காததால், தற்போது படப்பிடிப்பிற்கு இடையிடையே தொடர்ந்து படித்து வருகிறார்!

கல்வியில் “டாக்டர் பட்டம்” வாங்குவதையே தனது குறிக்கோளாகக் கொண்டு, நடித்தும், படித்தும் வருகிறார் காமெடி நடிகர் முத்துக்காளை!

@GovindarajPro

Related posts

ரஜினி அரசியலுக்கு முழுக்கு: கே.டி. குஞசுமோன்

Jai Chandran

நானியின் ‘தி பாரடைஸ்’ பட டீசர் வெளியீடு..

Jai Chandran

Bigg Boss Raju debuts as Hero

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend