Trending Cinemas Now

Category : அரசியல்

அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ரூ 45 லட்சம் கையாடல்: கணக்காளர் பற்றி விஷால் நிறுவனம் புதிய அறிவிப்பு..

Jai Chandran
ரூ 45 லட்சம் கையாடல்: கணக்காளர் பற்றி விஷால் நிறுவனம் புதிய அறிவிப்பு.. நடிகர் விஷாலின் விஷால்பிலிம் ஃபேக்ட்டரி நிறுவனத்தில் பணியாற்றிய கணக்காளர் ரம்யா ரூ 45 லட்சம் கையாடல் செய்ததாக தர்பட்ட புகாரை...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கந்தசஷ்டி கவசத்தை விமர்சிப்பதா? விஜய்,அஜீத் பட இயக்குனர் பேரரசு கண்டனம்..

Jai Chandran
கந்தசஷ்டி கவசத்தை விமர்சுப்பதா? விஜய்,அஜீத் பட இயக்குனர் பேரரசு கண்டனம்.. விஜய் நடித்த திருப்பாச்சி. அஜீத் நடித்த திருப்பதி படங்களை இயக்கியவர் பேரரசு. அவர் கந்தசஷ்டிகவசத்தை விமர்சித்தவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருகிறார். அவர் கூறியதாவது:...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறு பரப்பியவருக்கு ராஜ்கிரண் கண்டனம்..

Jai Chandran
கந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறு பரப்பியவருக்கு ராஜ்கிரண் கண்டனம்.. தினமும் காலையில் எழுந்தவுடன் பக்தி மயமாக ஒலிக்கும் கந்தசஷ்டி கவசம் பற்றி நெட்டில் சிலர் அவதூறு பரப்பி வீடியோ வெளியிட் டுள்ளனர். அவ தூறு...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

இயக்குனர் தங்கர்பச்சன் விடுத்த எச்சரிக்கை.. பரபரப்பு அறிக்கை..

Jai Chandran
இயக்குனர் தங்கர்பச்சன் விடுத்த எச்சரிக்கை.. பரபரப்பு அறிக்கை.. டைரக்டர் தங்கர் பச்சான் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: அதில் இணைய கூலிகள் அண்மை காலமாகவும் கடந்த காலங் களிலும் என் உருவ படங்களை பயன்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சூர்யா பிறந்தநாள் போஸ்டர் பகிர்ந்த 115 பிரபலங்கள்.. கெத்து காட்டிய ரசிகர்கள்..

Jai Chandran
சூர்யா பிறந்தநாள் போஸ்டர் பகிர்ந்த 115 பிரபலங்கள்.. கெத்து காட்டிய ரசிகர்கள்.. நடிகர் சூர்யாவுக்கு 23ம் பிறந்த தினம். அவரது பிறந்த நாளை பிரமாண் டமாக கொண்டாடும் எண்ணத்துடன் பிறந்த நாள் போஸ்டரை 115...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கொரோனாவில் சிக்கிய உலக அழகி ஐஸ்வர்யாராய் மற்றும் குடும்பம்..

Jai Chandran
உலக அழகி ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா என்றால் நம்பமுடிகிறதா. நிஜம்தான். அவர், அவரது கணவர், குழந்தை, மாமனாருக்கு கொரோனா தொற்று பீடித்திருக்கிறது. நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதையடுத்து...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

தமிழகத்தில் 1, 30, 261 பேருக்கு கொரோனா பாதிப்பு..

Jai Chandran
தமிழகத்தில் 1, 30, 261 பேருக்கு கொரோனா பாதிப்பு.. சென்னை, ஜூலை தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிகையில் கூறியிருப்ப தாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ரஜினியின் 4 தெய்வங்கள், கமலின் வழிகாட்டி..

Jai Chandran
ரஜினியின் 4 தெய்வங்கள், கமலின் வழிகாட்டி.. கே பி 90வது பிறந்தநாள்.. இன்று சாதனை இயக்குனர் சிகரம் கே,பாலசந்தரின் 90வது பிறந்தநாள். அவரது மாணவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கே பி யின் புகழ் குறித்து...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் நடிக்கும் இனிகோ பிரபாகர்..

Jai Chandran
கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் நடிக்கும் இனிகோ பிரபாகர்.. நடிகர் இனிகோ பிரபாகர் அழகர் சாமியின் குதிரை, மற்றும் ரம்மி, பிச்சுவா கத்தி, வீரய்யன் படங்களில் ஹீரோவாக நடித் தார். எந்த பாத்திரம்மாக இருந்தாலும் அதன்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சாந்தனு-அதுல்யா ஜோடி சேரும் ’முருங்கைக்காய் சிப்ஸ்..’

Jai Chandran
சாந்தனு-அதுல்யா ஜோடி சேரும் ’முருங்கைக்காய் சிப்ஸ்..’ சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் புதியபடத் துக்கு ’முருங்கைக்காய் சிப்ஸ் என பெயரி டப்பட்டிருக்கிறது. லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிர மணியன்,...