சூர்யா பிறந்தநாள் போஸ்டர் பகிர்ந்த 115 பிரபலங்கள்..
கெத்து காட்டிய ரசிகர்கள்..
நடிகர் சூர்யாவுக்கு 23ம் பிறந்த தினம். அவரது பிறந்த நாளை பிரமாண் டமாக கொண்டாடும் எண்ணத்துடன் பிறந்த நாள் போஸ்டரை 115 பிரபலங் களை கொண்டு ஒரே நாளில் வெளியிட வைத்து அசத்தியிருக்கின்றனர்.
முதன் முறையாக இந்தியா வில் பிரபலங்களாக விளங்கும் தயாரிப்பா ளர்கள், இயக்குனர்கள், நடிகர் கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப் பாளர்கள், பாடலாசிரியர்கள் என 115 பிரபலங்களை ரசிகர்கள் தொடர்பு கொண்டு நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டரை (CDP) அவரவர்களின் சமூக வலைதளத்தில் வெளியிடவைத்துள்ளனர்.
சூர்யா பிறந்த நாள் போஸ்டர் (CDP) வெளியிட்டவர்கள் விவரம்
1 • டி இமான்,
2 • சாம் சி.எஸ்,
3 • சீன் ரோல்டன்,
4 • கோவிந்த் வசந்தா, 5 • ஜஸ்டின் பிரபாகரன்
6 • அரோல் கோரெல்லி
7 • விஷால் சந்திரசேகர்
8 • மெர்வின்
9 • லியோன் ஜேம்ஸ்
10 • விவேக்
11 • ஞானகரவேல்
12 • அருன்பாரதி
13 • கே யு கார்த்திக்
14 • சிவா ராஜ்குமார்
15 • எஸ் தானு
16 • ஞானவேல் ராஜா
17 • ராஜசேகர் பாண்டியன்
18 • எஸ். ஆர். பிரபு
19 • குணீத் மோங்கா
20 • சூரஜ்
21 • சிம்ரன்
22 • ஆர்யா
23 • அதிதி ராவ் ஹைடாரி
24 • பி. சக்திவேலன்
25 • அபினயா
26 • அல்லு சிரிஷ்
27 • பிரதீப் மச்சிராஜு
28 • சுந்தீப் கிஷன்
29 • ஹரிஷ் சங்கர்
30 • லட்சுமி மஞ்சு
31 • ராஷி கண்ணா
32 • விவேக் குச்சிபோட்லா
33 • சத்யா தேவ்
34 • டி சந்தோஷ்
35 • பிரம்மஜி
36 • ஆனந்த் தேவேர்கொண்டா
37 • லோகேஷ் கனகராஜ்
38 • அபர்ண பாலமுரளி
39 • நிகிலா விமல்
40 • ஆண்டனி வர்கீஸ் பெப்பே
41 • கோவிந்த் பத்மசூர்யா
42 • சந்துநாத் ஜி
43 • ஷைன் டாம் சாக்கோ
44 • பினீஷ் பாஸ்டின்
45 • சிபிராஜ்
46 • சக்தி சவுந்தர் ராஜன்
47 • நிக்கி கால்ராணி
48 • சதீஷ்
49 • ஆண்டனி
50 • ஈஷா ரெப்பா
51 • ராணா தகுபதி
52 • ERA. சரவணன்
53 • ஹலிதா ஷமீம்
54 • ஜே. ஜே ஃபிரடெரிக்
55 • நெல்சன் வெங்கடேசன்
56 • எஸ் ஒய் க ow தம்ராஜ்
57 • வெங்கட் பிரபு
58 • ரெஜினா கசாண்ட்ரா
59 • பிரேம்கி அமரன்
60 • நிதி அகர்வால்
61 • விக்னேஷ் சிவன்
62 • ஹலிதா ஷமீம்
63 • ஜாக்கி
64 • பிரசன்னா
65 • சமுத்ரக்கனி
66 • ஹரிஷ் கல்யாண்
67 • சூரி
68 • அசோக் செல்வன்
69 • சசி குமார்
70 • பாண்டிராஜ்
71 • விக்ரம் கே குமார்
72 • பிரம்மா
73 • அருண்ராஜ காமராஜ்
74 • யாஷிகா ஆனந்த்
75 • சுனைனா
76 • பூர்ணிமா ராமசாமி
77 • சஞ்சீவ்
78 • ஹாரத்தி
79 • வாணி போஜன்
80 • ஜாய் கிரிசில்டா
81 • மோகன் ஜி
82 • காயத்ரி சங்கர்
83 • திலீபன்
84 • பிலோமின்
85 • நிகேத் பொம்மி
86 • நந்தா
87 • கன்னிகா ரவி
88 • சவுந்தர்ராஜன்
89 • சாக்ஷி அகர்வால்
90 • ரித்விகா
91 • ரேஷ்மா பசுபதி
92 • ரம்யா பாண்டியன்
93 • தீபக் போஜ்ராஜ்
94 • சதீஷ் சூரிய
95 • சிராக் ஜானி
96 • நாகேந்திர பிரசாத்
97 • ஸ்ரீநாத்
98 • ஹரி
99 • சரத் அப்பானி
100 • கவுதம் மேனன்
101 • அர்ஜுன் தாஸ்
102 • ராம்ஜி
103 • சத்யன் சூரியன்
104 • பக்கியராஜ் கண்ணன்
105 • ராஜீவன்
106 • ராஷ்மி
107 • சிவானி நாராயணன்
108 • கிரண்
109 • வி. ஜே சாபு ஜோசப்
110 • தமன்னா
111 • விஜய் மில்டன்
112 • வெண்பா
113 • மாதவன்
114 • கார்த்தி
115 • தனஞ்செயன்
இனைய தளம் வழியாக #SuriyaBirthdayFestCDP iஎன்ற hashtag 24 மணி நேரத்திற்குள்ளாக 7 மில்லிய னுக்கும் (70 லட்சம்) அதிகமாக பகிரப் பட்ட இந்திய நடிகரின் பிறந்த நாள் போஸ்டர் (CDP) இதுதான் என ரசிகர்கள் கொண்டாடு கிறார்கள்.