சூர்யா படம் ட்ரெய்லர் 50 லட்சம் வியூஸ், நவம்பர் 12ல் ரிலீஸ்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று காலை வெளியானது. டிரெய்லரில் சூர்யாவின் விறுவிறுபான வசனக்களில் சூடு பறக்கிறது. விமான கம்பெனி தொடங்குவதற்கு எடுக்கும் தீவிர முயற்சிகளுக்கான...
