சூரரைப் போற்று 26ம் தேதி ட்ரெய்லர் ரிலீஸ்.. படத்துக்கு என் ஒ சி கிடைத்தது
சூர்யாவின் சூரரைப்போற்று அக்டோபர் 30 ம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று கடந்த மாதமே அறிவிக்கப்பட்டது. ஆனால் சில் என் ஒ சி (மறுப்பில்லா சான்று) கிடைக்கவில்லை என்று ரிலீஸ்...
