நடிகர் சூர்யா நடிக்கும் 40 வது படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகிறது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கு கிறார். அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் என்ற சூப்பர் ஹிட் படத்தை அளித்த வர் பாண்டிராஜ். தற்போது சூர்யா வுடன் இணைகிறார். இதுவும் சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.