தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு என். ராமசாமி போட்டி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022 ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிட தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு என்.ராமசாமி என்கிற முரளி ராமநாராயாணன். துணை தலைவர்கள் 2 பதவிக்கு சிவசக்தி எஸ்.டி.பாண்டியன்,...
