கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘மிஸ் இந்தியா’ ட்ரெய்லர் ரிலீஸ்..
தேசிய விருது பெற்ற நாயகி நடிக்கும் புதிய தெலுங்கு படமான மிஸ் இந்தியா நவம்பர் 4, 2020 அன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய தெலுங்கு படமான மிஸ்...
