மாதவன் ஷ்ரத்தா நடிக்கும் மாறா ரிலீஸ் தேதி
தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ஆர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் மாறா. அமேசான் ஒரிஜினல் தயாரிப்பான இப்படம் ஜனவரி 8ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக...
