“அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு (The Myth Of The Good Girl)” என்பது HBO யின் 17 வது தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் (SAIFF) அதிகாரபூர்வமாக தேர்வாகி உள்ளது , இது தெற்காசிய / இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான ‘மிகப்பெரிய’ திரைப்பட பிரீமியர்!
“அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு” படம் நியூயார்க் பிரீமியர் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெறும். இந்த படம் மற்றும் 4 திரைப்படங்களுடன் போட்டியிடுகிறது, இந்த ஆண்டு நியூயார்க் திரைப்பட பிரீமியர் விழாவில் திரையிடப்படும் ஒரே தமிழ் படம்.