பிரமண்ட வெற்றி படங்களை தயாரித்தளித்த லைகா புரொடக்ஷன்ஸ்
சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் படம் ராங்கி. நடிகை திரிஷா ஹிரொயினக நடிக்கிறார். பிரபல இயக்குனர் ஏ.ஆர்,முருகதாஸ் கதை எழுதி உள்ளார். எம் சரவணன் இயக்குகிறார். சி.சத்யா இசை அமைத்துள்ளார்.
ராங்கி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிம்ங்கிள் டிராக் ” பனித்துளி விழுவதால் அனையாது தீபம் ” என்ற பாடலை கபிலன் எழுதியுள்ளார், பிரபல பாடகி சின்மயி பாடியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இப்பாடலை இன்று மாலை 5.30 மணிக்கு தனது டிவிட்டரில்
வெளியிட்டார்.