எந்த காலத்திலும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று ரஜினி சொல்லவில்லை.. – தமிழருவி மணியன்..
கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியல் கட்சி தொடங்கும் தேதி அறிவிப்பதாகவும் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்தார். அப்போது தமிழருவி மணியனை ரஜினி தனது கட்சியில் பொறுப்பில்...
