சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களுரூவில் பரப்பன அக்ராஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி 27ம் தேதி தண்டனை காலம் முடிந்து சிறையிலிருந்து விடுதலையா னார். இதற்கிடையில் சசிகலாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. கொரோனா தொற்றும் ஏற்பட்டது. இதை யடுத்து பெங்களுரு விக்டோரியா மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். 10 நாள் சிகிச்சைக்கு பிறகு சசிகலா இன்று மருத்துவ மனையிலி ருந்து டிஸ்சார்ஜ் ஆனார். அவரை அழைத்துச் செல்வ தற்கு மறைந்த ஜெயலலிதா பயன்படுத்திய கார் கொண்டு வரப்பட்டது. அதில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. சசிகலாவை வரவேற்க தொண்டர்கள் குவிந்திருந் தனர்.
சசிகலாவை மருத்துவமனை யிலிருந்து அழைத்துச் செல்ல
அ.ம.மு.க. பொதுச் செயலா ளர் டி.டி.வி. தினகரன், மற்றும் உறவினர்கள் வ்சந்திருந்தனர். சசிகலா தேவனஹல்லி பகுதி யில் உள்ள வீட்டில் சென்று ஓய்வு எடுத்தார்.
மருத்துவர்கள் அறிவுவுரைப்படி சசிகலா 7 நாள் சென்னை திரும்புவார் என்று டிடிவி தினகரன் கூறினார்.
சசிகலாவுடன் சிறைக்கு தண்டனை அனுபவித்த சென்ற இளவரசி வரும் 5ம்தேதி