Trending Cinemas Now

Category : அரசியல்

அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

போக்குவரத்து துறை அமைச்சர் துறை திடீர் மாற்றம்

Jai Chandran
தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வரும் ராஜ கண்ணப்பன்  துறை திடீரென்று மாற்றப்பட்டுள்ளது. தற்போது அவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள் ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், தற்போது ...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அரசு அதிகாரியை திட்டிய அமைச்சர் மீது நடவடிக்கை தேவை: கமல் கட்சி கேள்வி

Jai Chandran
அரசு அதிகாரியை சாதி குறிப்பிட்டு திட்டிய மந்திரி ராஜ கண்ணப்பன் பதவி நீக்கம் செய்யப்படுவாரா? என மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது:. இதுகுறித்து மக்கள் நீதி மய்ய மாநில  செயலாளர் (ஊடக பிரிவு)...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரூ 6,100 கோடி தொழில் ஒப்பந்தங்களுடன் துபாயிலிருந்து திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

Jai Chandran
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடந்த 24-ந்தேதி தனி விமானம் மூலம் துபாய் சென்றார். அங்கிருந்து அபுதாபி சென்றார். மொத்தம் 5 நாள் அரசு முறை பயணமாக இது அமைந்திருந்தது. முதல்வருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தீர்வு காண்க: சரத்குமார் அறிக்கை

Jai Chandran
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு மத்திய – மாநில அரசுகள் உடனடி தீர்வு காண வேண்டும் எனஅ கில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தி உள்ளார். அவர்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

துபாயில்  கோடிகளில் முதலீடு ஈர்த்த முதல்வர் ஸ்டாலின்

Jai Chandran
தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் துபாய் பயணம் மேற் கொண்டிருக்கிறார். துபாய் சர்வதேச தொழில் கண்காட்சி யில் உள்ள தமிழ்நாடு அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார். துபாயில் முதல்வர் ஸ்டாலி னுக்கு அந்நாட்டு...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எஸ்.வி.சேகருக்கு வாழ்நாள் சாதனை விருது

Jai Chandran
உலக அரிமா சங்கங்களின் சென்னை அரிமா சங்கங்களின் சென்னை மாவட்ட நிகழ்வில் நடிகர், இயக்குனர்,தயாரிப்பாளர் எஸ்வி சேகருக்கு வாழ் நாள் சாதனையாளர் விருதை அரிமா கவர்னர் எஸ்வி மாணிக்கம் ,அரிமா நிவாகி கணேஷ் ஷெனாய்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சி எஸ் கே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்

Jai Chandran
ஐ.பி.எல். என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு இரவு தூக்கம் போச்சு என்றுதான் சொல்ல வேண்டும் அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை பற்றி சொல்லவே வேண்டாம் .. இதற்கு முக்கிய காரணம்  தல தோனிதான். சி...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பா ஜ விலிருந்து நடிகை குட்டி பத்மினி விலகல்

Jai Chandran
நடிகையும், பட தயாரிப்பாளருமான நடிகை குட்டி பத்மினி பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வந்தார். கடந்த 11 வருடமாக அக்கட்சியில் இருந்து வந்த குட்டி பத்மினி தற்போது அக்கட்சியிலிருந்து ராஜினாமா செய்வதாகவும் மேலும் தனது...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம்

Jai Chandran
தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் நிதித்துறை, பட்ஜெட், வேளாண்  பட்ஜெட் தாக்கல் முடிந்து  அதற்கான விவாதங்களில் பங்கேற்றார்.  அடுத்த சட்டசபை கூட்டம் பற்றி தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு  தள்ளிவைத்தார். இதையடுத்து  முதல்-அமைச்சர்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மநீம கட்சி இணை செயலாளரை நீக்கிய கமல்ஹாசன்

Jai Chandran
மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில  இணை செயலாளர் சுரேஷ்பாபுவை கட்சி கட்டுப்பாடு மீறி நடந்த்தாக தனது கட்சியிலிருந்து நீக்கி நீக்கி உள்ளார் கமல்ஹாசன். இதுகுறித்து கட்சதலைவர்மவுரியா மவுரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:...