அரசு அதிகாரியை திட்டிய அமைச்சர் மீது நடவடிக்கை தேவை: கமல் கட்சி கேள்வி
அரசு அதிகாரியை சாதி குறிப்பிட்டு திட்டிய மந்திரி ராஜ கண்ணப்பன் பதவி நீக்கம் செய்யப்படுவாரா? என மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது:. இதுகுறித்து மக்கள் நீதி மய்ய மாநில செயலாளர் (ஊடக பிரிவு)...
