நடிகையும், பட தயாரிப்பாளருமான நடிகை குட்டி பத்மினி பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வந்தார். கடந்த 11 வருடமாக அக்கட்சியில் இருந்து வந்த குட்டி பத்மினி தற்போது அக்கட்சியிலிருந்து ராஜினாமா செய்வதாகவும் மேலும் தனது தொழில் பெரும்பாலும் மும்பையில் இருந்து வருகிறது. அதனால் அரசியலில் கவனம் செலுத்த முடியவில்லை, அரசியலில் முழுமையாக ஈடுபடுவது எனது எண்ணமும் இல்லை என கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
previous post