போக்குவரத்து துறை அமைச்சர் துறை திடீர் மாற்றம்
தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வரும் ராஜ கண்ணப்பன் துறை திடீரென்று மாற்றப்பட்டுள்ளது. தற்போது அவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள் ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், தற்போது ...
