பா ஜ விலிருந்து நடிகை குட்டி பத்மினி விலகல்
நடிகையும், பட தயாரிப்பாளருமான நடிகை குட்டி பத்மினி பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வந்தார். கடந்த 11 வருடமாக அக்கட்சியில் இருந்து வந்த குட்டி பத்மினி தற்போது அக்கட்சியிலிருந்து ராஜினாமா செய்வதாகவும் மேலும் தனது...
