Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சாய் தன்ஷிகா நடித்துள்ள ’சினம்’ ஒடிடி ரிலீஸ்

தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் சாய் தன்ஷிகா. இவர் கபாலி படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருந்தார். சாய் தன்ஷிகா தற்போது சினம் என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனந்தமூர்த்தி இயக்கி உள்ளார். இப்படம் டிஸ்னி பிள்ஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று பட நிறுவனம் தெரிவித்துள்ளது.

.anandmurthy directorial SaiDhanshika starring Sinam goes worldwide release in
DisneyPlusHS NCsupperclub SaiDhanshika
biditabag
Release date announcing soon
NikilMurukan
News23
NM
NLP
onlynikil

Related posts

‘ஃபாதர்’ பட டீசருக்கு அமோக வரவேற்பு..

Jai Chandran

நலத்திட்ட உதவிகள் வழங்கிய சௌந்தர்யா ரஜினி..

Jai Chandran

Ravi Mohan as protagonist in Karate Babu

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend