Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் தாமுவுக்கு ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புராஸ்கர் விருது: தேசிய கல்வி மையம் வழங்கியது

Jai Chandran
இயக்குனர் சிகரம் கே,பாலசந்தரால் வானமே எல்லை படம் மூலம் அறிமுகமாகி விஜய்யுடன் கில்லி உள்ளிட்ட எல்லா பிரபல ஹீரோக்களுடனும் 30 வருடங்களாக நகைச்சுவை  வேடங்களில் நடித்திருப்பவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்கிற நடிகர் தாமு. கடந்த...
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

ஐ பி எல் தொடர் புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடம்

Jai Chandran
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதுவரை 15-தொடர் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன இந்நிலையில்  ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்கஸ் அணி முதலிடம் பிடித்துள்ளது. இதுவரை 4 போட்டிகளில் சென்னை அணி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சத்தியமங்கலம் காட்டில் விஜய்சேதுபதி-சூரி படப்பிடிப்பு..

Jai Chandran
ஆர்.எஸ். இன்பொடெயின்மெண்ட் (RS Infotainment) தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும், தேசிய விருது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், வாத்தியாராக விஜய் சேதுபதி மற்றும் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்கும் “விடுதலை” ! தேசிய...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

Jai Chandran
நடிகர் விவேக் சமீபத்தில் மார்டைப்பில் காலமானார். முன்னதாக அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுகுறித்து மன்சூர் அலிகான் ஆவேசமாக பேட்டி அளித்தார். தடுப்பு பற்றி அவதூறு பரப்பியதாக அவர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது....
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கமல் கட்சியிலிருந்து விலகியது ஏன்? கமீலா நாசர் விளக்கம்

Jai Chandran
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார் கமீலா நாசர். ஒருமுறை அக்கட்சி சார்பில் தேர்தலிலும் போட்டியிட்டிருக்கிறார். இந்நிலையில் அவர் அக்கட்சியிலிருந்து திடீரென விலகினார். இதுபற்றி கமீலா விளக்கம் அளித்திருக்கிறார். அவர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கவுதம் கார்த்திக் சேரன் நடிக்கும் புதிய படம் 2வது கட்ட படப்பிடிப்பு தீவிரம்..

Jai Chandran
நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக திண்டுக்கல் மாநகரில் துவங்கி, தீவிரமாக நடந்து வருகிறது. ஶ்ரீ வாரி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மாநாடு ஷூட்டிங்கில் விவேக் நினைவாக மரம் நட்ட சிம்பு

Jai Chandran
‘தனது திரைப்படங்கள் மூலமாக சமூக விழிப்புணர்வு கருத்துக்களை கூறி, ‘சின்ன கலைவாணர்’ என அனைவராலும் ஒருமனதாக பாராட்டப்பட்ட, பத்மஸ்ரீ நடிகர் விவேக், கடந்த சில தினங்களுக்கு முன் காலமானார். அதேபோல, நிஜ வாழ்க்கையில் இயற்கையை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமண வரவேற்பு: திரையுலகினர் வாழ்த்து

Jai Chandran
திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், ஷீலா பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா. விஸ்காம் மாணவியான இவருக்கும், தொழிலதிபர் என்.ஏ.சுதாகர், சீனா சுதாகரின் மகன் அகுல் சுதாகருக்கும் நேற்று (ஏப்ரல் 21ம் தேதி) மாலை 6.30 மணிக்கு திருமண...
தமிழ் செய்திகள்

சிவாஜி நினைவு நாளில் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம்

Jai Chandran
சிவாஜி நினைவு நாள் ஜூலை 21ம்தேதி முதல் ஆண்டுதோறும் 108 பென்களுகு அரை சவரன் தங்கம் வழங்கப்டும் என் சிவாஜி மூததமகன் ராம்குமார் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவலை தெரிவித்திருக்கிறார்....
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கொரோனா தடுப்பில் அலட்சியம் வேண்டாம்: கமல்ஹாசன் எச்சரிக்கை

Jai Chandran
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை  வெளியிட்டுள்ளார். அதில் அவர்  கூறிய்தாவது: ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர் மருத்துவமனைகளில்‌ படுக்கை வசதி இல்லை. ஆக்ஸிஜன்‌ இல்லை. ரெம்டேஸீவர்‌ மருந்து இல்லை. தடுப்பூசிகள்‌ இல்லை. ஆபத்து...