நடிகர் தாமுவுக்கு ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புராஸ்கர் விருது: தேசிய கல்வி மையம் வழங்கியது
இயக்குனர் சிகரம் கே,பாலசந்தரால் வானமே எல்லை படம் மூலம் அறிமுகமாகி விஜய்யுடன் கில்லி உள்ளிட்ட எல்லா பிரபல ஹீரோக்களுடனும் 30 வருடங்களாக நகைச்சுவை வேடங்களில் நடித்திருப்பவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்கிற நடிகர் தாமு. கடந்த...
