தேவி ஶ்ரீபிரசாத்துக்கு ராம் பொத்நெனி வாழ்த்து வைரல்
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் #RAP019 படத்தை இயக்குனர் N.லிங்குசாமி இயக்கி வருகிறார். நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தேவி ஶ்ரீ...
