நாளை கமல்ஹாசன் கோவை வருகிறார்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாளை கோவை வருகிறார். இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள மெசேஜ்: என் நேசத்திற்குரிய கோவை மக்களைச் சந்திப்பதற்காகவும், மக்கள் நீதி மய்யம் சார்பாக சில நலத்திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காகவும் நாளை...
