பிரபலங்கள் வெளியிட்ட TMJA “எண்ணம் போல் வாழ்க்கை” தனிப் பாடல் லோகோ- போஸ்டர்
“எண்ணம் போல் வாழ்க்கை” தனிப் பாடலுக்கான லோகோ மற்றும் போஸ்டரை நடிகர் ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் ‘வேம்புலி’ ஜான் கொக்கன் வெளியிட நடிகர் ரியோ ராஜ் பெற்றுக்கொண்டார். 20க்கும் மேற்பட்ட பிரபல நட்சத்திரங்கள் பாடிய...
