சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலைஞர் படத்தை ஜனாதிபதி திறந்தார்
நடந்து முடிந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பதவி...
