ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிப்பு..
முதல்வர் மு. க. ஸ்டாலின் பதவியேற்ற பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பரவல்்குறையத் தொடங்கியது. இதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. மக்களிடம் இயல்பு வாழ்க்கை மெல்ல...
