சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்ராஜீவ் மேனனின் தாயார் கல்யாணி மேனன் காலமானார்Jai ChandranAugust 2, 2021 by Jai ChandranAugust 2, 20210550 பிரபல திரைப்பட இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயார் கல்யாணி மேனன் (80), த்னியார் மருத்துவமனையில் இன்று மதியம் 12 மணிக்கு இயற்கை எய்தினார். ராஜீவ் மேனன் தவிர கருணாகரன் மேனன் என்ற மகனும் அவருக்கு...