டைரக்டர் சுசீந்திரன் அறிமுகப்படுத்திய பிரியாலால் தெலுங்கிl அறிமுகம்
மலையாள நடிகையான பிரியால்லால் – தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஜீனியஸ் ‘ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். படம் வெளியாகி, சிறந்த நடிகைக்கான அந்தஸ்தைப் பெற்றார். அதன்பிறகு பட்ட படிப்பிற்காக லண்டன் சென்றார். படிப்பை...
