மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகிறது தலைவி. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். ஏ.எல்.விஜய் இயக்குகிறார்.
இப்பட்டத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தை நெருங்கி இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இதைல் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார்.
ஜெயலலிதா மறைந்த 4ம் ஆண்டு நினைவு தினமான இன்று தலைவி படத்திலிருந்து புதிய ஸ்டில்களை கங்கனா வெளியிட்டார்.