வி பி எப் கட்டணம்: எதிர்த்து கியூப் நிறுவனம் முற்றுகை போராட்டம்.. தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு…
தமிழ்த் திரைப்படத் தயாரிப் பாளர்கள் சங்கத்தின் செயற் குழு கூட்டம் சென்னை யில் நேற்று தென்னிந்திய திரைப் பட வர்த்தகசபை வளாகத்தில் நடைபெற்றது. அதில் எடுக்கப் பட்ட முக்கிய தீர்மானங்கள் பற்றிய அறிக்கை: 1)...
