விவேக் மறைவு: விக்ரம், ராஜ்கிரண் இரங்கல்..
நடிகர் விவேக் காலமானார். அவரது உடல் விருகம்பாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்ய்யப்பட்டது. விவேக் மறைவுக்கு திரையுலகமே திரண்டு இரங்கல் தெரிவித்தது. ந்டிகர் ராஜ்கிர்ண் வெளியிட்ட இரங்கல்: தம்பி விவேக், அண்ணா அண்ணா என்று என்னை...
