78 குண்டுகள் முழங்க விவேக் உடல் தகனம்..
ஜனங்சங்களின் கலைஞ்ன், சின்னகலைவாணர் என்றழைக்கப்பட்ட நடிகர் விவேக். நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்நிலையில் அவர் வீட்டில் நேற்று குடும்பத்தினர் களுடன் பேசிக் கொண்டி ருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்,. உடனடியாக...
