Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விவேக் மறைவுக்கு கமல்ஹாசன் அனுதாபம்..

நடிகர் விவேக் மாரடைபில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Related posts

நடிகர் மன்சூர் அலிகான் கோவை ‘தொண்டாமுத்தரில் போட்டி

Jai Chandran

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் பான் இந்தியா படம்.. தில் ராஜூ தயாரிக்கிறார்..

Jai Chandran

பொன்னியின் செல்வன்: கார்த்தி கோடான கோடி நன்றி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend