விவேக் உடல் போலீஸ் மரியதையுடன் தகனம்: எஸ்பிஎம்., சரத்குமார் இரங்கல்..
பத்மஸ்ரீ நடிகர் விவேக்கின் நடிப்பு மற்றும் சமூக சேவையை போற்றும் வகையில் காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம் நடக்கும் என அரசு அறிவித்துள்ளது. நடிகர் விவேக் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சமத்துவ மக்கள்...
