விவேக்கிற்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் இரங்கல்..
மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் நேற்று சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனிலாமல் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுல்கினர் அஞ்சலி ச்லுத்தி வருகின்றனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்...
