Category : செய்திகள்
இளையராஜா 45வருட நிறைவு
இசைஞானி இளையராஜா இசை அமைப்பாளராகி இன்றுடன் 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ‘அன்னக்கிளி’ ரிலீசான நாள் : மே 14, 1976....
முதல்வர் ஸ்டாலினிடம் ஏ ஆர் முருகதாஸ் ரூ 25லட்சம் நிதி
கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக தமிழத்தில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டிருக்கிறது. கொரோனா கால...
முதல்வரிடம் உதயநிதி ரூ 25 லட்சம் நன்கொடை
கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக தமிழத்தில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டிருக்கிறது. கொரோனா கால...
ருத்ரதாண்டவம் பட குழு ஸ்டன்ட் யூனியனுக்கு உதவி
கொரோனா வைரஸ் 2ம் அலையில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் சினிமா படப்பிடிப்புகள் முடங்கி உள்ளதால் சினிமாவை நம்பியுள்ள பல ஆயிரம் தொழிலாளர்கள் பல்வேறு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்நிலையில் ருத்ரதாண்டவம் படக்குழு சார்பில் இயக்குநர் மோகன்...
ஏழை குடும்பங்களுக்கு 13 மளிகை பொருட்கள்.. மு.க.ஸ்டாலின் உத்தரவு..
திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் தமிழக முதல்வராக பதவி ஏற்றதிலிருந்து ஏழை மக்கள் மீது அதிக கவனம் செலுத்தி அவர்களின் தேவையை பூர்த்திசெய்யும் வகையில் திட்டங்களை வகுத்து வருகிறார். அனைத்து பெண்களுக்கும் மாநகர பஸ்ஸில்...
கமலுக்கு அதிர்ச்சி தந்த மேலும் 2 முக்கிய நிர்வாகிகள்.. திடீர் விலகலால் பரபரப்பு..
கமல்ஹாசன் நிறுவி தலைமை தங்கி நடத்தும் மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட் டது. ஒரு தொகுதியிலும் கட்சி ஜெயிக்கவில்லை. இந்நிலையில் கட்சி நிர்வாகி கள் கூட்டத்தை ,சில...
சீமான் தந்தை காலமானார் : கமல் இரங்கல்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் மறைந்தார். சீமான் தந்தை மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சிதலைவர் கமல்ஹாசன் டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
கொரோனா 2வது அலை இந்தியாவில்அதி தீவிரமாக பரவிவரும் நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துவிட்டு ஐதராபாத் திருந்து நேற்று சென்னை திரும்பினார்....
தமயந்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் காயல்
ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கும் புதிய படம் காயல். இப்படத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ் , காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ்திலக், ரேடியோ சிட்டி பரத் ஆகியோர் நடிக்கிறார்கள். அனுமோள் முக்கிய...
