Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ருத்ரதாண்டவம் பட குழு ஸ்டன்ட் யூனியனுக்கு உதவி

கொரோனா வைரஸ் 2ம் அலையில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் சினிமா படப்பிடிப்புகள் முடங்கி உள்ளதால் சினிமாவை நம்பியுள்ள பல ஆயிரம் தொழிலாளர்கள் பல்வேறு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இந்நிலையில் ருத்ரதாண்டவம் படக்குழு சார்பில் இயக்குநர் மோகன் ஜி தலைமையில் தென்னிந்திய திரைப்பட ஸ்டண்ட் யூனியனுக்கு 25கிலோ எடையுள்ள 25 அரசி மூட்டைகள் வழங்கப்பட்டது.

இதேபோல் நம் சினிமா சொந்தங்களை காக்க உங்களால் முடிந்தளவு இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என திரையுலகினருக்கு இயக்குநர் மோகன்.ஜி வேண்டுகோள் விடுத்துள் ளார்.

Related posts

மேட் இன் கொரியா (பட விமர்சனம் )

Jai Chandran

ஹும் பட இசை வெளியிட்ட கே.பாக்யராஜ்

Jai Chandran

ஆந்தாலஜி கதையில் கொலைகாரன் ஹீரோயின் அஷிமா நர்வால்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend