ஏழை குடும்பங்களுக்கு 13 மளிகை பொருட்கள்.. மு.க.ஸ்டாலின் உத்தரவு..
திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் தமிழக முதல்வராக பதவி ஏற்றதிலிருந்து ஏழை மக்கள் மீது அதிக கவனம் செலுத்தி அவர்களின் தேவையை பூர்த்திசெய்யும் வகையில் திட்டங்களை வகுத்து வருகிறார். அனைத்து பெண்களுக்கும் மாநகர பஸ்ஸில்...
