கமலுக்கு அதிர்ச்சி தந்த மேலும் 2 முக்கிய நிர்வாகிகள்.. திடீர் விலகலால் பரபரப்பு..
கமல்ஹாசன் நிறுவி தலைமை தங்கி நடத்தும் மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட் டது. ஒரு தொகுதியிலும் கட்சி ஜெயிக்கவில்லை. இந்நிலையில் கட்சி நிர்வாகி கள் கூட்டத்தை ,சில...
