Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வர் ஸ்டாலினிடம் ஏ ஆர் முருகதாஸ் ரூ 25லட்சம் நிதி

கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக தமிழத்தில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டிருக்கிறது. கொரோனா கால நிவாரணமாக ரேஷன் அட்டை தாரர்களுக்கு 4ஆயிரம் ரூபாய் உதவி. தடுப்பூசி இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் mu.k.ஸ்டாலின் முன்னெடுத்திருக்கி றார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தாராளமாக நிதியுதவி செய்யும்படி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கி றார். திரைப்பட இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் முதல்வரை நேரில் சந்தித்து ரூ 25 லட்சம் காசோலை வழங்கினார்

Related posts

நயன் தாரா & விக்னேஷ் சிவன் குஜராத் மொழியில் படம் தயாரிக்கிறார்கள்

Jai Chandran

Exclusive Showcase of Vadhandhi – The Fable of Velonie,

Jai Chandran

Methagu Director kittu Next Movioe TITLE will be revealed on 14th Jan

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend