அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்சீமான் தந்தை காலமானார் : கமல் இரங்கல் by Jai ChandranMay 13, 2021805 Total0 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் மறைந்தார். சீமான் தந்தை மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சிதலைவர் கமல்ஹாசன் டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார் Total0