10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த தீங்கிரை பட பாடல்
சஹானா ஸ்டுடியோஸ் மற்றும் டி டபிளயூ டி (TWD) மீடியா சார்பில் ப்ரியா ஒய் தர்ஷினி தயாரிக்க, ஏ.கிருஷ்ணகுமார் மற்றும் டி.பிரசாத் அவர்களின் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. மக்கள் இடையே...
