தமிழ் திரைப் பட பத்திரிகையாளர் சங்க தீபாவளி விழாவில் பிரபலங்கள்..
தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க 2025 ஆண்டு தீபாவளி மலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் நடந்தது. விழாவில் தமிழ்நாடு தொழிலாளர் நல மேம்பாட்டு துறை அமைச்சர் , சி.வி.கணேசன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய...
