Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ரஜினிகாந்த் உருக்கம்

ரஜினிகாந்த் உருக்கம்..

உயிரை பணையம் வைக்கும் மன்றத்தினர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புத்தாண்டு தினத்தில் வெளியிட்டுள்ள மெசேஜில், புத்தாண்டு தினம் இனிமையாக உள்ளது.மிகவும் இக்கட்டான சூழலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் தங்கள் உயிரை பணயம் வைத்து மகளுக்கு உதவி செய்து வருகிறார்கள்.
அனைவரும் பாதுகாப்பாகவும், அரசின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தும் இருக்க வேண்டுகிறேன். இந்த நிலை யும் கடந்து போகும்.
இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

#Supper Star Message To Rajini Makkal Mandram Caders
#Tamil New Year Rajini’s Message

#ரஜினிகாந்த் #ரஜினி மக்கள் மன்றம் #தமிழ் புத்தாண்டு செய்தி

Related posts

லூசிபர் இயக்குநருக்கு லைக்கா சுபாஸ்கரன் வாழ்த்து

Jai Chandran

அருண் விஜய் 3 நாள் புரமோஷன் நிகழ்வில் ரசிகர்கள் உற்சாகம்

Jai Chandran

Vishal wishes MK.Stalin

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend