விக்ராந்த் – சோனியா நடிக்கும் வில்
பரபரப்பான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள “வில்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது..புட்: ஸ்டெப் புரடக்ஷன் (foot Steps Production) தயாரிப்பில், இயக்குநர் எஸ் சிவராமன் இயக்கத்தில், சோனியா...