முதன்முறையாக என் படம் தீபாவளி ரிலீஸ் ஆகிறது: சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்தி ருக்கும் ‘ப்ரின்ஸ்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள், மீடியா சந்திப்பு சென்னையில் நடை பெற்றது. தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் அக்டோபர் 21 அன்று வெளியாகும் இந்தப் படத்தினை...
